Type Here to Get Search Results !

Tamilnadu Govt Jobs in 2021 || Sales Promoter பணிக்கு ஆட்கள் தேவை!! 100 காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள் || TN OBS CORNER

Sales Promoter பணிக்கு ஆட்கள் தேவை!! 100 காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்!!


TRANZINDIA CORPORATE NETWORK PVT LTD தனியார் நிறுவனத்தில் Sales Promoter பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TRANZINDIA CORPORATE NETWORK PVT LTD

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: சென்னை, வேலூர், ஆம்பூர்

பாலினம்: ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Sales Promoter பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Sales Promoter பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

Experience:

Fresher

Skills:

Sales Manager

Additional Skills:

Basic speech

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

Sales Promoter பணிக்கு மாதம் Rs.15,000/- முதல் Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 12-02-2021

Open Until: 05-03-2021

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application LinkClick Here!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad