ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு!
TN JOBS CORNER
Nivash-05.01.2021
தமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2021
நிறுவனத்தின் பெயர் | புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் – Puratchi Thalaivar MGR Nutritious Meal Project Salem (PT MGR NMP) |
வேலைவாய்ப்பு வகை | தமிழக அரசு வேலை வாய்ப்புகள் |
பதவி | அமைப்பாளர், சமையல் உதவியாளர் |
தற்போது ICDS-ல் எந்த வேலைவாய்ப்பும் இல்லை. அறிவிப்பு வெளியானவுடன் இந்த பக்கத்தில் உடனே தெரிவிக்கப்படும்.
ICDS Tamilnadu Anganwadi Jobs Updates 2021: தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021:- ICDS – Tamilnadu Anganwadi ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் (Tamil Nadu Government Jobs) காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. (ICDS Careers) இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (www.tnpsctamilan2.tech)
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்புகள் 2021
ICDS Tamilnadu Anganwadi Jobs Updates
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services – ICDS Tamilnadu – TN Anganwadi)
இணையதளம்: icds.tn.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
பணி: அங்கன்வாடி முதன்மை மற்றும் குறு பணியாளர்கள், உதவியாளர்கள் (Anganwadi Main workers, Anganwadi Mini workers, Anganwadi Helpers)
காலியிடங்கள்: எண்ணற்றவை
கல்வித்தகுதி: 10வது மற்றும் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்
வயது: 20 – 40 ஆண்டுகள்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அஞ்சல் முகவரி:
Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.6, Pammal Nalla thambi Street, M.G.R. Road, Taramani, Chennai – 600113.
Post a Comment
0 Comments