Type Here to Get Search Results !

Latest TN Jobs || PSU Jobs 2021 | Public Sector Undertaking Latest Recruitment || TN JOBS CORNER

பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள்!

PSU Jobs 2021 | Public Sector Undertaking Latest Recruitment || TN JOBS CORNER

TN JOBS CORNER

NIVASH-05.01.2021

Public Sector Undertakings Jobs 2021 : கேட் அல்லது கேட் இல்லாமல் சமீபத்திய பொதுத்துறை நிறுவன காலியிடங்களுக்கான அறிவிப்புகளின் பட்டியல். எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பல்வேறு துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த தொழில் வாய்ப்பை வழங்குகின்றன. PSU Jobs 2021.(www.tnpsctamilan2.tech)

 

பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021

PSU Jobs 2020

Latest PSU Jobs 2021

 

பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டு வகையானவை:

  1. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்
  2. மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள்

இரண்டு துறைகளிலும் வெளிவரும் PSU Recruitment Through Gate வேலைவாய்ப்பு தகவல்களை இந்த பக்கத்தில் தெளிவாகவும், படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் நாங்கள் (www.tnpsctamilan2.tech) வழங்குகிறோம்.

நவரத்தினா நிறுவனங்கள்:

தற்போது இந்திய அரசின் கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சகத்தின் கீழ் 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவைகளில் அதிக இலாபம் ஈட்டும் 94 நவரத்தின நிறுவனங்கள் உள்ளது.

  1. 7 மகாநவரத்தினம்
  2. 16 நவரத்தினம்
  3. 71 சிறு நவரத்தினம்

புகழ்பெற்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்ய விருப்பமா? PSU Vacancy தகவல்கள் இந்த பக்கத்தில் விரைவில் பதிவேற்றபடும். உங்கள் படிப்புக்கேற்ற மற்றும் உங்களுக்கு பிடித்தமான வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

மகாரத்னா பொதுத்துறை நிறுவனம் பட்டியல்:

1. Oil and Natural Gas Corporation (ONGC), 2. Gas Authority of India Limited (GAIL), 3. Bharat Heavy Electricals Limited (BHEL), 4. Indian Oil Corporation Limited (IOCL), 5. Steel Authority of India Limited (SAIL), 6. Coal India Limited (CIL), 7. National Thermal Power Corporation (NTPC), 8. Bharat Petroleum Corporation Limited (BPCL).

நவரத்னாஸ் பொதுத்துறை நிறுவனம் பட்டியல்:

Hindustan Petroleum Corporation Limited (HPCL), Bharat Electronics Limited (BEL), Neyveli Lignite Corporation Limited (NLC), Container Corporation of India (CONCOR)m Mahanagar Telephone Nigam Limited (MTNL), Engineers India Limited (EIL), Hindustan Aeronautics Limited (HAL), Power Grid Corporation of India Limited (PGCIL), Power Finance Corporation (PFC), National Aluminium Company (NALCO), National Buildings Construction Corporation (NBCC), National Mineral Development Corporation (NMDC), Oil India Limited (OIL), Shipping Corporation of India (SCI) , Rashtriya Ispat Nigam Limited (RINL), Rural Electrification Corporation (REC).

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad