Type Here to Get Search Results !

Tamilnadu Govt Jobs in 2021 || பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க || TN JOBS CORNER

பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!


பாஸ்போர்ட் அலுவலகத்தில் காலியாக உள்ள Passport Officer & Deputy Passport Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Passport Officer & Deputy Passport Officer போன்ற பணிகளுக்கு 16 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Passport Officer & Deputy Passport Officer குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் Patiala House Annexe Tilak Marg, New Delhi -110001 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 31.12.2021

கடைசி தேதி: 01.03.2021

Important  Links: 

Application Form and Notification Form: Click here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad