Type Here to Get Search Results !

Tamilnadu Govt Jobs in 2021 || ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் Volunteers வேலை! 50 காலி பணியிடங்கள் || TN JOBS CORNER

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் Volunteers வேலை! 50 காலி பணியிடங்கள்!!


ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Volunteers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Volunteers பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள்,மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Volunteers பணிக்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை சேவைக்கு தகுந்த வெகுமானம் மட்டுமே அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,
ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
ADR கட்டிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
ஈரோடு.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 01.03.2021

பணியிடம்: 

ஈரோடு

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad