Type Here to Get Search Results !

Tamilnadu Govt jobs in 2021 || TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரக உதவியாளர் வேலை!!மிஸ் பண்ணிடாதீங்க || TN JOBS CORNER

TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரக உதவியாளர் வேலை!!மிஸ் பண்ணிடாதீங்க!!


TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆனது உதவியாளர் பதவிகளுக்கான காலியாக உள்ள ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

TNDTE Recruitment 2021 – Overview 

நிறுவனம்தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்
பணியின் பெயர்உதவியாளர்
பணியிடங்கள்பல்வேறு
கடைசி தேதி30.04.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

வேலைப்பிரிவு: அரசு வேலை

TNDTE காலிப்பணியிடங்கள்:

Personal Assistant எனப்படும் தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் கிரேடு- II பதவியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கமான பதவியை பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

தமிழ்நாடு செயலக சேவையில் தனிநபர் உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.36400-115700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNDTE Notification Form: Click Here!! 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad