சென்னை IMPCOPS -யில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!! கொட்டிக்கிடக்கின்றன்ன!!
Indian Medical Practitioners’ Co-Operative Pharmacy & Stores Limited -யில் காலியாக உள்ள Analyst, Assistant/Clerk, Electrician, Male Worker, Fitter, Masseur/ Therapist (Trainee), Medical Officer, Medical Superintendent, Office Assistant/ Attender, Pharmacist (Trainee) & Attender Cum Driver (Trainee) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th/ 12th/ Diploma/ Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18/03/2021 தேதி முதல் 05/04/2021 வரை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
IMPCOPS Chennai Recruitment 2021 – Overview
| நிறுவனம் | Indian Medical Practitioners’ Co-Operative Pharmacy & Stores Limited |
| பணியின் பெயர் | Analyst, Assistant/Clerk, Electrician, Male Worker, Fitter, Masseur/ Therapist (Trainee), Medical Officer, Medical Superintendent, Office Assistant/ Attender, Pharmacist (Trainee) & Attender Cum Driver (Trainee) |
| காலி இடங்கள் | 72 |
| கல்வித்தகுதி | 10th/ 12th/ Diploma/ Degree |
| பணியிடம் | சென்னை |
| ஆரம்ப தேதி | 18.03.2021 |
| கடைசி தேதி | 05.04.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
IMPCOPS பணிகள் மற்றும் சம்பளம்:
| பணியின் பெயர்கள் | காலி பணியிடங்கள் | மாத சம்பளம் |
| Analyst | 02 | Rs.35400- Rs.1,12,400 |
| Assistant/Clerk | 09 | Rs.12000 |
| Electrician | 01 | Rs.8000 |
| Male Worker | 40 | |
| Fitter | 01 | |
| Masseur/ Therapist (Trainee) | 07 | Rs.500 (per day) |
| Medical Officer | 04 | Rs.35,400- Rs.1,12,400 |
| Medical Superintendent | 04 | |
| Office Assistant/ Attender | 01 | Rs.8000 |
| Pharmacist (Trainee) | 02 | Rs.12000 |
| Attender Cum Driver (Trainee) | 01 | Rs.8000 |
| Total | 72 | |
IMPCOPS கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10th/ 12th/ Diploma/ Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
IMPCOPS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IMPCOPS விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05/04/2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் .
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
THE INDIAN MEDICAL PRACTITIONERS’ CO-OPERATIVE PHARMACY & STORES LTD. 34-37, KALKI KRISHNAMURTHY SALAI, THIRUVANMIYUR, CHENNAI – 600 041
தேர்தெடுக்கும் முறை:
Interview
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 18/03/2021
கடைசி தேதி: 05/04/2021
IMPCOPS பணியிடம்:
சென்னை
IMPCOPS Important Links:
Notification And Application form: Click here
Post a Comment
0 Comments