UPSC யில் IAS, IRS, IFS போன்ற பணிகளுக்கு UPSC Civil Services தேர்வு நடைபெறும்!! 712 காலிப்பணியிடங்கள்!!
Union Public Service Commission -யில் காலியாக உள்ள IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
UPSC Civil Services Exam – Overview
| நிறுவனம் | Union Public Service Commission |
| பணியின் பெயர் | IAS, IRS, IFS & Other Services |
| தேர்வின் பெயர் | Civil Services (Preliminary) Examination |
| காலி இடங்கள் | 712 |
| கல்வித்தகுதி | Degree |
| ஆரம்ப தேதி | 04.03.2021 |
| கடைசி தேதி | 24.03.2021 |
| UPSC தேர்வு நடைபெறும் தேதி | 27.06.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
UPSC Civil Services பணிகள்:
UPSC Civil Services கல்வித்தகுதி:
IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
UPSC Civil Services வயது வரம்பு:
IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
UPSC Civil Services விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
UPSC பணியிடம்:
இந்தியா முழுவதும்
தேர்தெடுக்கும் முறை:
Preliminary exam >> main exam >>Interview
விண்ணப்ப கட்டண்ணம்:
- Rs.100 for all candidates.
- No fee for SC/ ST/ Female/ PWD candidates.
- Payment Mode: Visa/Master/RuPay Credit/Debit Card/ internet banking/ Any Branch of State Bank of India.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 04.03.2021
கடைசி தேதி: 24.03.2021
UPSC Civil Services Preliminary Exam date: 27.06.2021
UPSC Important Links:
UPSC Civil Services Exam Notification PDF: Click here
Apply Online: Click here
Post a Comment
0 Comments