Type Here to Get Search Results !

Tamilnadu Govt jobs in 2021 || தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் Electrician வேலை || TN JOBS CORNER

தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் Electrician வேலை!!



தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள Electrician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து  18.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPL Electrician Recruitment 2021 – Overview    

நிறுவனம்TNPL
பணியின் பெயர்Electrician
காலி இடங்கள்04
கல்வித்தகுதி10த்
சம்பளம்7,000/- 8,050/-
கடைசி தேதி18.04.2021

TNPL வேலைப்பிரிவு: அரசு வேலை

TNPL பணிகள்:

Electrician பணிக்கு 04 காலி பணியிடங்கள் உள்ளன.

TNPL கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.

TNPL வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

TNPL சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படம்.

TNPL விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து  18.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPL பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 19.03.2021

கடைசி தேதி: 18.04.2021

TNPL Important  Links: 

 Notification PDF: Click here

Apply Online: Click here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad