Type Here to Get Search Results !

Tamilnadu Govt jobs in 2021 || இந்திய தபால் துறையில் Managing Director வேலை!! டிகிரி முடித்தவர்களா நீங்கள் வாங்க உடனே விண்ணப்பியுங்கள் || TN JOBS CORNER

 இந்திய தபால் துறையில் Managing Director வேலை!! டிகிரி முடித்தவர்களா நீங்கள் வாங்க உடனே விண்ணப்பியுங்கள்!!


இந்திய தபால் துறையில் காலியாக உள்ள Managing Director  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

Asia PACIFIC Post Recruitment 2021 – Overview

நிறுவனம்Ministry Of Communication Department Of Posts
பணியின் பெயர்Managing Director
காலி இடங்கள்04
கல்வித்தகுதிDegree
சம்பளம்150,000 அமெரிக்க டாலர்
கடைசி தேதி29.03.2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

 பணிகள்:

Managing Director பணிக்கு 04 காலி பணியிடங்கள் உள்ளன.

 கல்வித்தகுதி:

இந்த பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

120,000 அமெரிக்க டாலர் முதல் 150,000 அமெரிக்க டாலர் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.03.2021 அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Bhovqno Chhogon
choir
APP Cooperotive Monogement Boord
Asio Pocific Posts
Emoil: mdopplicqtions@opp.coop

 பணியிடம்:

ஆசிய அஞ்சல் துறை

 தேர்தெடுக்கும் முறை:

 நேர்காணல்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 19.03.2021

கடைசி தேதி: 29.03.2021

Important  Links: 

 Notification PDF: Click here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad