Type Here to Get Search Results !

Tamilnadu Govt Jobs in 2021 || தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலை வாய்ப்பு || TN JOBS CORNER

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலை வாய்ப்பு!


தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில்  காலியாக உள்ள DIALYSIS TECHNICIAN GRADE II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 05.02.2021 தேதி முதல் 04.03.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:DIALYSIS TECHNICIAN GRADE II பணிக்கு 292 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

DIALYSIS TECHNICIAN GRADE II பணிக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

DIALYSIS TECHNICIAN GRADE II  பணிக்கு மாதம் Rs.20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  20/02/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி : 06.02.2021

கடைசி தேதி: 20.02.2021

Important  Links:

Notification PDF: Click Here!

Apply Online Link: Click Here!

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad