Rs. 20,000/- ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.sc (Life Science) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.02.2021 தேதிக்குள் amitkumar@cutn.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:Project Assistant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு B.sc (Life Science) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
சம்பளம்:
Project Assistant பணிக்கு மாதம் Rs. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12.02.2021 தேதிக்குள் amitkumar@cutn.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
Online Interview
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 08.02.2021
கடைசி தேதி: 12.02.2021
ஆன்லைன் நேர்காணல் நடைபெறும் தேதி: 15.02.2021
பணியிடம்:
திருவாரூர் (தமிழ்நாடு )
Important Links:
Notification PDF: Click here
Application Form: Click here
Post a Comment
0 Comments