தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை!
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியிடங்கள்:Record Clerk- 62 காலியிடங்கள்
Assistant & Security- 72 காலியிடங்கள்
Watchman- 51 காலியிடங்கள்
கல்வித்தகுதி:
Record Clerk- B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Watchman- 8த் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
Record Clerk, Assistant & Security/ Watchman போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை 28.01.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
முக்கிய தேதி:
கடைசி தேதி: 28.01.2021
பணியிடம்:
தமிழ்நாடு
Important Links:
Application form and Notification: Click here
Post a Comment
0 Comments