Type Here to Get Search Results !

Tamilnadu Latest Govt Jobs in 2021 || அரசு உணவு பதப்படுத்தும் பிரிவில் வேலை வாய்ப்பு || TN JOBS CORNER

 

அரசு உணவு பதப்படுத்தும் பிரிவில் வேலை வாய்ப்பு!!

கரூர் அரசு உணவு பதப்படுத்தும் பிரிவில் காலியாக உள்ள Resource Person பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29/01/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கல்லாம்

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:Resource Person பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Resource Person பணிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

Resource Person பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து இணை வேளாண் இயக்குநர், கலெக்டரேட் காம்ப்ளக்ஸ், கரூர் – 639007 என்ற முகவரிக்கு 29.01.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கல்லாம்.

பணியிடம்:

கரூர்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 29.01.2021

Important Link:

Notification Link: Click here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad