TNPSC Latest Updates 2021 ( தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு 2021) tn velaivaaipu
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அதிகார பூர்வமான அரசு வேலைவாய்ப்பு ஆணையம் ஆகும். இந்த அமைப்பினால் Group I, Group II, Group III, Group IV மூலம் ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பு ஆகும்.
அமைப்பு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( Tamil Nadu Public Service Commission) |
ஆரம்பிக்கப்பட்ட நாள் | 1929 |
தேர்வின் பிரிவுகள் | Group I, Group II, Group III, Group IV |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது (01.07.2021) tn velaivaaipu
தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II, 2013-2018 பதவிக்கான நேர்முக தேர்வு ஆனாது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்முக தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கான நேர்முகத் தேர்வானது 19.07.2021 முதல் 24.07.2021 வரை (21.07.2021 அன்று மட்டும் நேர்முக தேர்வு நடைபெறாது). இந்த நேர்முக தேர்வு ஆனாது தேர்வாணைய அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தேதி, நேரம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments