தமிழ்நாடு தபால் துறையில் வேலை அறிவிப்பு! 8th, 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | TN JOBS CORNER
Nivash NivashJune 04, 20210
Tamilnadu Post Office Circle Recruitment 2021:
தமிழ்நாடு தபால் துறையில் வேலை வாய்ப்புகள் 2021 (Tamil Nadu Postal Circle, India Post). Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman,MV Mechanic (Skilled),Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் tamilnadupost.nic.in விண்ணப்பிக்கலாம். TN Postal Jobs விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26 ஜூன் 2021. Tamilnadu Post Office Circle Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் ஆட்சேர்ப்பு 2021-க்கு விண்ணப்பிப்பதற்கு முன் தகுதி விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்.
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள் 2021
Tamilnadu Post Office Organization Details:
நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு தபால் துறை (Tamil Nadu Postal Circle, India Post)
அதிகாரப்பூர்வ இணையதளம்
tamilnadupost.nic.in
வேலைவாய்ப்பு வகை
மத்திய அரசு வேலைகள்
Tamilnadu Post OfficeJob Details: 01
பதவி
Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman
காலியிடங்கள்
35
கல்வித்தகுதி
8th,10th
வயது வரம்பு
18-27 ஆண்டுகள்
பணியிடம்
தமிழ்நாடு
சம்பளம்
மாதம் ரூ.19,900 – 63,200/-
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
முகவரி
மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.
Post a Comment
0 Comments