10 வது வகுப்பு முடித்து இருந்தால் போதும் தமிழ்நாடு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Indian Post Office Recruitment 2021)
தமிழ்நாடுஇந்திய அஞ்சல் துறையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Staff Car Driver
மொத்த காலியிடங்கள்: 25
ஊதியம்: ரூ.19,900 – ரூ.63,200/-
பணியிடம்: தமிழ்நாடு
கல்வி தகுதி: 10th Pass
வயது வரம்பு: 18 – 27 years
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன் (Speed Post Only)
அஞ்சல் முகவரி: The Senior Manager, Mail Motor Service, No 37 (Old No.16/1), Greams Road, Chennai – 600006
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.05.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 10.06.2021 25.06.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: Click Me
விண்ணப்பிக்கும் நீட்டிப்புகான அறிவிப்பு: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Official Telegram Channel: Click Me
Official YouTube Channel: Click Me
Post a Comment
0 Comments