Type Here to Get Search Results !

TNSTC-தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 || TN OBS CORNER

 TNSTC-தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

TNSTC-தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu State Transport Corporation Recruitment 2021)

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்தி 1

பதவியின் பெயர்கள்: Mechanic

மொத்த காலியிடங்கள்: 5

மேலாண்மை: தமிழக அரசு

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம்

பணியிடம்: கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

ஊதியம்: ரூ.7,000 – ரூ.9,500

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ல்வித் தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.05.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 03.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளம்Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

வேலைவாய்ப்பு செய்தி 2

பதவியின் பெயர்கள்: Fitter, Welder (Gas & Electric)

மொத்த காலியிடங்கள்: 13

மேலாண்மை: தமிழக அரசு

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம்

பணியிடம்: தூத்துக்குடி

ஊதியம்: ரூ.7,000 – ரூ.8,050

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 8, 10வது வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 19.04.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 15.05.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளம்:

Tamil Nadu State Transport Corporation Ltd Tirunelveli Kovilpatti BranchClick Me
Tamil Nadu State Transport Corporation Ltd Tirunelveli Tiruchendur BranchClick Me

Tamil Nadu State Transport Corporation Ltd Tirunelvlei Vilathikulam Branch
Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

MORE UPDATES JOIN WHATSAPP & TELEGRAM

WHATSAPP GROUP: CLICK HERE

TELEGRAM GROUP: CLICK HERE

Stay tuned TN JOBS CORNER for more employment information like this Follow Social Media.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad