Type Here to Get Search Results !

TN Latest jobs in 2021 || மதுரை சமூக பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!! ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்!!

மதுரை சமூக பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!! ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்!!

மதுரை சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Counsellor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Counsellor பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Counsellor பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்:

Counsellor பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.02.2021 அன்று கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

  • Address 1: கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் இல்லம் (ஆண்கள்), வ.ஊ.சி நகர் தஞ்சாவூர் – 613 007
  • Address 2: கண்காணிப்பாளர், அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் (பெண்கள்), மேம்பாலம் தஞ்சாவூர் – 613 001

முக்கியா தேதி:

கடைசி தேதி: 12.02.2021

பணியிடம்: 

தஞ்சாவூர்

Important  Links: 

Notification PDF and Application Form: Click he

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad