Type Here to Get Search Results !

Tamilnadu Govt Jobs In 2021 ||TNPSC- யில் உதவி விவசாய அதிகாரி வேலை வாய்ப்பு!! மாதம் Rs. 65500/- வரை சம்பளம் வழங்கப்படும் || TN JOBS CORNER

TNPSC- யில் உதவி விவசாய அதிகாரி வேலை வாய்ப்பு!! மாதம் Rs. 65500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN JOBS CORNER

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Assistant Agricultural Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12த் மற்றும் டிப்ளமோ(Agri) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 04/03/2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:Assistant Agricultural Officer பணிக்கு 580 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Agricultural Officer பணிக்கு 12த் மற்றும் டிப்ளமோ(Agri) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.07.2018 அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Assistant Agricultural Officer பணிக்கு Rs.20600/- முதல் Rs. 65500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  04/03/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் 18.04.2021 முதல் 19.04.2021 வரை நடைபெற உள்ளது.

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 04/03/2021

Important  Links:

Notification PDF: 

Official Website: Click here!

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad