தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Ombudsman பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:Ombudsman பணிக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 68 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
Ombudsman பணிக்கு மாதம் Rs. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Directorate Of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building Chennai-600 015
தேர்தெடுக்கும் முறை:
Interview
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 09.02.2021
கடைசி தேதி: 15.02.2021
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
Important Links:
Notification PDF: Click here
Application Form: Click here
Post a Comment
0 Comments