கன்னியாகுமரி அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலை வாய்ப்பு!!
Kanniyakumari Annai Sathya Govt. Children Home -யில் காலியாக உள்ள Counselors பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree in Psychology, மற்றும் Masters Degree in Social Work போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 26/01/2021 தேதி முதல் 12/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:Counselors பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Counselors பணிக்கு Degree in Psychology, மற்றும் Masters Degree in Social Work போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
சம்பளம்:
Counselors பணிக்கு ஒரு வருகைக்கு Rs.1000/- ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15/02/2021 தேதிக்குள் அரசினர் குழந்தைகள் இல்லம், சபரி அணை அருகில், பறக்கின்கால், நாகர்கோவில்- 629001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
பணியிடம்:
கன்னியாகுமரி
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி: 26/01/2021
கடைசி தேதி: 12/02/2021
Important Links:
Notification PDF and Application Form: Click Here!

Post a Comment
0 Comments