வேலை! வேலை! வேலை! 10th, 12th, Degree படித்தவருக்கு மாதம் 62 ஆயிரம் ஊதியத்தில் வேலை!
Sri Krishna Polytechnic College – யில் Head of the Department, Lecturer, Physical Director, P.A to Principal, Office Superintendent, Junior Assistant, Store Keeper & Typist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SSLC/ Degree/ Master Degree/ B.E.,/B.Tech.,/B.S/Ph.D. போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Head of the Department – 01
- Lecturer – 12
- Physical Director – 01
- P.A to Principal – 01
- Office Superintendent – 01
- Junior Assistant – 02
- Store Keeper – 01
- Typist – 01
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு SSLC/ Degree/ Master Degree/ B.E.,/B.Tech.,/B.S/Ph.D. போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Head of the Department – Rs.131400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- Lecturer – Rs.56100 முதல் Rs.57700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- Physical Director – Rs.57700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- P.A to Principal – Rs.56100/- முதல் Rs.177500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- Office Superintendent – Rs.36900/- முதல் Rs.116600/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- Junior Assistant, Store Keeper & Typist போன்ற பணிகளுக்கு மாதம் Rs.19500 முதல் Rs.62000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 13.02.2021 தேதிக்குள் The Chairperson & Managing Trustee, VLB Trust, Kovaipudur, Coimbatore 42 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதி:
கடைசி தேதி: 13.02.2021
பணியிடம்:
கோயம்பத்தூர்
Important Links:
Notification PDF: Click here
Application Link: Click here
Post a Comment
0 Comments