TANUVAS – யில் Project Assistant வேலை வாய்ப்பு!!
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் துறையில் Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எதாவது ஒரு டிகிரி (Microbiology /Biotechnology/Veterinary Science) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/01/2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
Project Assistant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு எதாவது ஒரு டிகிரி (Microbiology /Biotechnology/Veterinary Science) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காணவேண்டும்.
சம்பளம்:
Project Assistant பணிக்கு மாதம் Rs.12,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 25.01.2021 தேதிக்குள் Department of Veterinary Pathology, Madras Veterinary College, Vepery, Chennai – 600 007 என்ற முகவரிக்கு 25/01/2021 at 10.00 AM அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
பணியிடம்:
சென்னை, தமிழ்நாடு
Important Links:
Application form and Notification : Click here
Post a Comment
0 Comments