Type Here to Get Search Results !

TN Latest Govt Jobs in 2021 || மீண்டும் ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு! Degree முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் || TN JOBS CORNER

மீண்டும் ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு! Degree முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்!


நாமக்கல் ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள 14 Deputy Manager (System), Deputy Manager (Marketing), Executive (Office), Junior Executive (Office), Extension Officer Grade II Posts பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

  1. Deputy Manager (System)- 01
  2. Deputy Manager (Marketing)- 03
  3. Executive (Office)- 04
  4. Junior Executive (Office)- 03
  5. Extension Officer- 03

கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதுகுட்பட்டவராக வேண்டும் .

சம்பளம்: 

  1. Deputy Manager (System) – Rs.35,900 – 1,13,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  2. Deputy Manager (Marketing) – Rs.36,900 – 1,16,600/-வரை சம்பளம் வழங்கப்படும்.
  3. Executive (Office) – Rs.20,600 – 65,500/-வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. Junior Executive (Office) – Rs.19,500 – 62,0008/-வரை சம்பளம் வழங்கப்படும்.
  5. Extension Officer Grade – Rs.20,600 – 65,500/-வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து “The General Manager, D.C.M.P.U.Ltd,” ,1/1167, Paramathy Road, E.B.colony Post, Namakkal Dt – 637 001  என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம்  விண்ணப்பத்தை 06.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 06.02.2021

பணியிடம்: 

நாமக்கல்

Important  Links: 

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad