Type Here to Get Search Results !

TN Latest Govt Jobs 2021 || தமிழக அரசு தாசில்தார் ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | TN JOBS CORNER 2021

தமிழக அரசு தாசில்தார் ஆபிசில் வேலைவாய்ப்பு 2021 | TN JOBS CORNER 2021

நிபந்தனைகள் :

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களும் விடுதலின்றி பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

3. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

Tags

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad