டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021 | TN JOBS CORNER
Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2021
Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2021: ITI/Diploma படித்து முடித்துவிட்டு அரசு வேலை தேடுகிறீர்களா? பல்வேறு அரசுத் துறைகளில் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் (ITI Pass Govt Jobs, Diploma Pass Govt Jobs) கொட்டிக்கிடக்கின்றன. ஐ.டி.ஐ/டிப்ளமோ முடித்து வேலை தேடுபவர்களுக்கு, சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளை இங்கே காணலாம். உங்கள் தகுதிக்கேற்ற மற்றும் உங்களுக்கு பிடித்தமான துறையில் வேலையை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள www.tnpsctamilan2.tech இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.
Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2021 (10.01.2021)
டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 2021 (Employment News in Tamil): இந்த பக்கத்தில் டிப்ளமோ (Diploma Velaivaippu 2021), ஐடிஐ (ITI Velaivaippu 2021) படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கும். மேலும் இந்திய இராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி, வங்கி, காவல் துறைகள், அரசு பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் போன்ற பல்வேறு அரசு துறை உள்ளிட்ட முக்கிய Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2021 விபரங்களை இங்கு காணலாம்.
ITI Pass Government Jobs 2021:
Are you searching for the ITI Pass Government Jobs 2021? If yes, then this article will be helpful for the candidates. We are Provide All ITI Openings for Freshers & Experience, Apply Online Recruitment of ITI Jobs in Tamilnadu Fitter Vacancies, Electrician, Trade Apprentice, Technician, Operator, PSU, Army, Railway Updated Today. Also, check all current openings for Industrial Training Institute passed candidates.
ITI-க்குப் பிறகு என்ன வகையான வேலைகள்?
Act Apprentices, Trade Apprentice, Apprentice Trainee and ITI Apprentices etc. Trade wise Job vacancies list: Fitter, Welder, Electrician, Computer Operator, Electronics, Mechanic, Machinist, Painter, Carpenter etc.
ITI படித்தவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஐ.டி.ஐ படித்தவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் (பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவம்) அரசு வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். Ministry of Skill Development and Entrepreneurship அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.apprenticeship.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் | இந்திய விமான நிலைய ஆணையம் (AAI Cargo Logistics and Allied Services) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.aai.aero |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
AAICLAS Recruitment 2021 வேலைவாய்ப்பு :
பணி – 1
பதவி | Apprentices |
காலியிடங்கள் | 180 |
கல்வித்தகுதி | Diploma, B.Tech,ITI |
வயது வரம்பு | 26 ஆண்டுகள் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
சம்பளம் | மாதம் ரூ.9000 – 15,000/- |
தேர்வு செய்யப்படும் முறை | Interview/ Document verification |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 05 ஜனவரி 2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24 ஜனவரி 2021 |
AAICLAS Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | AAI Notification 1 AAI Notification 2 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | AAI Official Website |
AAICLAS Recruitment 2021 வேலைவாய்ப்பு :
பணி – 2
பதவி | Part-time Medical Consultant – பகுதிநேர மருத்துவ ஆலோசகர் |
காலியிடங்கள் | 01 |
கல்வித்தகுதி | MBBS, MD |
வயது வரம்பு | 70 ஆண்டுகள் |
பணியிடம் | அலகாபாத், பிரயாகராஜ், உத்தரபிரதேசம் |
சம்பளம் | குறிப்பிடப்படவில்லை |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 01 ஜனவரி 2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12 ஜனவரி 2021 |
AAICLAS Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | AAI Notification Details |
அதிகாரப்பூர்வ இணையதளம் | AAI Official Website |
FOR MORE DETAILS JOIN OUR TELEGRAM CHANNEL
LINK:https://t.me/tnjobscorner
Post a Comment
0 Comments