Type Here to Get Search Results !

TN Govt Jobs in 2021 || வேலை! வேலை! வேலை!! பட்டதாரிகளுக்கு தட்டச்சு வேலை!!

வேலை! வேலை! வேலை!! பட்டதாரிகளுக்கு தட்டச்சு வேலை!!


NIT திருச்சியில் காலியாக உள்ள Data Entry Operator (DEO), Hostel Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma, Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/01/2021  தேதி முதல் 02/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Data Entry Operator (DEO) – 02

Hostel Manager – 02

Hostel Assistant Manager – 05

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Diploma, Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம் : 

Data Entry Operator (DEO), Hostel Manager போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 02.02.2021 தேதிக்குள் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

E-mail address:  isfbranchchennai@gmail.com

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 27.01.2021

கடைசி தேதி: 02.02.2021

பணியிடம்: 

திருச்சி

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad