நாமக்கல் ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு!
நாமக்கல் ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Sales Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு BA, B.Com, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 25/01/2021 முதல் 10/02/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:இதில் Sales Executive பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு BA, B.Com, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Sales Executive பணிக்கு மாதம் Rs.20,600/- முதல் Rs.65,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., 1/1167, Paramathy Road, E.B.colony Post, Namakkal Dt – 637 001 என்ற முகவருக்கு 10/02/2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
குறிப்பு:
நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
OC/MBC/BC- பிரிவினர் Rs.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/SCA/ST – பிரிவினர் Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
பணியிடம்:
நாமக்கல், தமிழ்நாடு.
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 25/01/2021
கடைசி தேதி: 10/02/2021
Important Links:
Notification PDF: Click Here!
Application Form: Click Here!
Post a Comment
0 Comments