ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021
(Tamil Nadu Aavin Recruitment TCMPF Jobs 2021) தமிழகத்தைச் சேர்ந்த பால்
உற்பத்தியாளர் சங்கமான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
கூட்டமைப்பு லிமிடெட்டின் வர்த்தக முத்திரை “ஆவின்”. Tamil Nadu
Co-operative Milk Producers’ Federation Limited-AAVIN என்பது பால்
கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச்
செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஆவின் எனும்
வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத்
துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. (08.01.2021)
தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு
Tamil Nadu Aavin Recruitment TCMPF Jobs
Aavinஅமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited.)
Post a Comment
0 Comments