Type Here to Get Search Results !

Tamil Latest Govt Jobs in 2021 || கரூர் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு || TN JOBS CORNER

கரூர் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு || TN JOBS CORNER


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver, Record Clerk, Office Assistant போன்ற பணிகளுக்கு பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Jeep Driver: 4 பணிகள் 

Record Clerk: 3 பணிகள் 

Office Assistant: 10 பணிகள் 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 8த், 10த் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம் : 

Jeep Driver: Rs. 19,500 to Rs. 62,000/-

Record Clerk: Rs. 15,900 to Rs. 50,400/-

Office Assistant: Rs. 15,700 to Rs. 50,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 10.02.2021 தேதிக்குள் ஆணையர், ஊராட்சி ஒன்றியம், கரூர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11.01.2021

கடைசி தேதி: 10.02.2021

பணியிடம்: 

கரூர்

Important  Links: 

Application form and Notification : Click here

FOR MORE UPDATES JOIN OUR TELEGRAM : CLICK HERE


GOOD LUCK EVERYONE

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad